states

img

ஆந்திராவில் பிருந்தா காரத் பிரச்சாரம்

ஆந்திராவின் அரக்கு (பழங்குடி) மக்களவை தொகுதி “இந்தியா” வேட்பாளரான மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அப்பலா நரசாவுக்கு ஆதரவாக பாலகொண்டா சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரச்சார பேரணி - பொதுக்கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பங்கேற்று உரையாற்றினார்.

;